துபாயில் சிறிய வீடுகளுக்கு மாறும் மக்கள்…காரணம் இது தான்

துபாயில் உள்ள குடியிருப்புவாசிகள் பலரும் தங்களின் வீடுகளை காலி செய்த விட்டு, நகரங்களுக்காகவே சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாறி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது சிறிய அளவிலான, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இவ்வாறு மக்கள் தங்களின் வீடுகளை…

Read more

துபாயில் 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு

துபாயில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மே 19ம் தேதி முதல் மீண்டும் திறுக்கப்படுவதாக துபாய் சாலைகள் மற்றுமண போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. Onpassive, Equiti, and Mashreq ஆகிய ரயில் நிலையங்கள் மெ 19ம் தேதி முதல் மீண்டும்…

Read more

உங்கள் மொபைல் போனுக்கு ஆபத்து…எச்சரிக்கையுடன் பாதுகாப்பு வழிகளை காட்டும் யுஏஇ சைபர் க்ரைம்

மொபைல் போன்களை குறி வைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதால் பயனாளர்கள் கவனமாக இருக்கும் படி யுஏஇ வாழ் மக்களை அந்நாட்டு சைபர் க்ரைம் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதோடு இந்த சைபர் தாக்குதலில் இருந்து தப்பிப்பது என்ற வழிகளையும் அவர் விழிப்புணர்வு பிரச்சாரமாக…

Read more

யுஏஇ.,ல் குடியேற்ற விதிகளை மீறிய 1300 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு

யுஏஇ.,யில் இயங்கி வரும் 1300 க்கும் அதிகமான தனியார் கம்பெனிகள் குடியேற்ற விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2022 ம் ஆண்டு மத்தியில் இருந்து 2024ம் ஆண்டு மே 16ம் தேதி வரை இந்த விதி மீறல்கள் நடந்துள்ளதாக யுஏஇ மனிதவள…

Read more

10 வருடத்திற்கான Blue Residency visa யுஏஇ.,ல் அறிமுகம்…யாரெல்லாம் apply செய்யலாம் ?

10 வருடம் செல்லுபடியாகக் கூடிய Blue Residency visa வை ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகம் செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட காலம் வாழ்வதற்காக வழங்கப்படும் விசா இதுவாகும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தங்களின் பங்களிப்பினை அளித்த மற்றும் முயற்சி மேற்கொண்ட…

Read more

அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் செல்ல ஒரே GCC tourist visa போதும்

இனி அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் சென்று சுற்றி பார்ப்பதற்கு ஒரே GCC tourist visa வை அறிமுகம் செய்ய உள்ளதாக ஐக்கிய அரசு அமீரகம் அறிவித்துள்ளது. இதனால் இனி உள்ளூர் மட்டும் சர்வதேச சுற்றுலா நிறுவனங்கள் இதற்கு ஏற்றது போல் டூர்…

Read more

யுஏஇ.,ல் golden visa பெறுவதற்கு work contract மாற்றம் செய்ய வேண்டுமா ?

துபாயில் உள்ள கம்பெனி ஒன்றில் work permit மூலமாக வேலை செய்யும் ஒருவர் golden visa எனப்படும் நிரந்த குடியுரிமையை பெற வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகள், சட்டதிட்டங்கள் உள்ளன. யுஏஇ.,ல் சொத்து வாங்கினால் மட்டும் golden visa பெற்று…

Read more

மேலும் 3 நாட்டினருக்கு இ விசா வழங்க சவுதி அரேபியா முடிவு

புதிதாக மேலும் 3 நாட்டு குடிமக்களுக்கு இ விசா வழங்க முடிவு செய்திருப்பதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியா வருவதற்கு இ விசா பெற தகுதியான நாட்டினர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. பார்படாஸ், காம்ன்வெல்த்…

Read more

துபாயில் புதிய போக்குவரத்து திட்டம் : பள்ளி வாகன கட்டணம், பயண நேரத்தை குறைக்க பெற்றொர்கள் வலியுறுத்தல்

அமீரகத்தில் போக்குவரத்து முறையை சீரமைக்க துபாயில் புதிய போக்குவரத்து திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. போக்குவரத்தை எளிதாக்க எடுக்கப்பட்டுள்ள இந்த இந்த புதிய திட்டத்தால் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பள்ளி போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பள்ளிகளை சுற்றி…

Read more

துபாயில் இனி டிராபிக்கில் காத்திருக்க வேண்டாம்…10 நிமிடத்தில் பறக்கலாம்

துபாய் : துபாயில் வசிப்பவர்கள் இனி டிராபிக்கில் சிக்கி, பல மணி நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி 10 நிமிடத்திலேயே தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பறந்து செல்ல முடியும். அதுவும் குறைந்த செலவில். துபாயில் இன்னம்…

Read more

You Missed

வானத்தையே வளைத்த துபாயின் ‘மகுடம்’: வெறும் கான்கிரீட் காடா, இல்லை மனித சாத்தியத்தின் எல்லையா?
200 கி.மீ வேகம், 7 அமீரகங்கள்: யு.ஏ.இ-யை மாற்றும் எதிஹாத் ரயில் புரட்சி!
துபாயின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குப் பின்னால் என்ன? உலகை வியக்க வைக்கும் அமீரகத்தின் 7 பாரம்பரிய ரகசியங்கள்!
ஸ்மார்ட் துபாயில் ஸ்மார்ட்டாக கார் ஓட்டுவது எப்படி? ‘சாலிக்’ டோல்கேட்டில் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த சூப்பர் டிப்ஸ்!
துபாயில் IT வேலை தேடுறீங்களா? இல்லை… அடுத்த பெரிய வாய்ப்பை உருவாக்கப் போறீங்களா?
Google பண்ணு தெரியும்… அது என்ன ‘Dubai-it’? ஒரு நகரத்தின் பெயர் Verb-ஆக மாறிய ஆச்சரியக் கதை!