Nol card ஐ மறந்துட்டீங்களா? இனி கவலை வேண்டாம்…இதோ வழி இருக்கு

Nol card ஐ வீட்டில் மறந்து வைத்து விட்டு சென்று மெட்ரோ வாசலில் குழப்பத்துடன் நிற்பவர்களுக்கு இதோ சூப்பரான வழி. நாம் வீட்டில் இருந்து புறப்படும் போது எதை மறந்தால், கண்டிப்பாக மொபைல் போனை மறக்காமல் எடுத்துச் செல்வோம். இனி மெட்ரோவில்…

Read more
யுஏஇ புதிய கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய கோல்டன் விமா திட்டம், சில வகையான வெளிநாட்டினருக்கு ஸ்பான்சர் தேவையில்லாமலேயே நீண்ட காலம் வசிப்பதற்கு வழி வகை செய்கிறது. எமிரேட்ஸில் திறமையான நபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற முக்கிய பங்களிப்பாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் இந்த திட்டம்…

Read more
யுஏஇ.,யில் குழந்தைகளின் கோடை கால வகுப்பிற்கு இவ்வளவு செலவு செய்யணுமா?

குழந்தைகளின் கோடை கால வகுப்பிற்காக செலவிடும் தொகை யுஏஇ.,யில் வாழும் பெற்றோர்களை கவலை அடைய வைத்துள்ளது. இந்த தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். யுஏஇ.,யில் கோடை கால பயிற்சி வகுப்புகளுக்கு ஒரு வாரத்திற்கு…

Read more
யுஏஇ.,யில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வரும் வெள்ளம் பாதித்த கார்கள்

யுஏஇ.,யில் ஏப்ரல் 16ம் தேதி பெய்த பேய் மழையில் ஏராளமான கார்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த கார்கள் தற்போது ஒன்றரை மாதத்திற்கு பிறகு மிக குறைந்த விலைக்கு சந்தையில் விற்பனைக்கு வர துவங்கி உள்ளன. 75 ஆண்டுகளில் இல்லாத…

Read more
யுஏஇ.,யில் இனி அப்பாக்களுக்கும் 42 நாட்கள் மகப்பேறு லீவு

யுஏஇ.,யில் இனி அப்பாக்களுக்கும் 42 நாட்கள் மகப்பேறு லீவு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுஏஇ.,யில் மகப்பேறு மற்றும் பிரசவ கால விடுப்பினை மாற்றி அமைத்திருப்பதாக Global legal firm Baker McKenzie அறிவித்துள்ளது. தாய்மார்களுக்கான விடுப்பு நாட்களை ஒரு வருடமாக உயர்த்தி…

Read more
யுஏஇ.,யில் 10 ஆண்டுகள் தங்குவதற்கான ப்ளூ விசா பெறுவதற்கு என்ன வேலை பார்க்க வேண்டும் ?

சமீபத்தில் யுஏஇ.,யில் 10 ஆண்டுகள் வாழுவதற்கான புதிய ப்ளூ விசா அறிவிக்கப்பட்டது. இது நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புக்களை புதிதாக உருவாக்கும் என நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். இது பற்றி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்ற அமைச்சர் டாக்டர் அம்னா பின் அப்துல்லா…

Read more
தாறுமாறாக ஏறும் தங்கம் விலை…யுஏஇ.,வில் நகை விற்பனை சரிவு

யுஏஇ.,யில் மே 20 ம் தேதியன்று தங்கத்தில் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் தங்க நகைகள் வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. மே 20 ம் தேதி பகல் நேர நிலவரப்படி, யுஏஇ.,ல் 24 காரட் தங்கத்தின்…

Read more
பொது கழிவறை நோய் தொற்று…சூப்பர் தீர்வு கண்டுபிடித்த துபாய் மாணவர்கள்

பொது கழிவறையை பயன்படுத்துவது என்றாலே கிருமிகள் தொற்று, நோய் அபாயம் ஆகியவை ஏற்படும் என்ற பயத்தால் பலரும் அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கும் நிலை அனைத்து நாட்டிலும் உள்ளது. இந்த பிரச்சனைக்கு குறைந்த விலையிலேயே ஒரு சூப்பரான தீர்வை துபாய் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.…

Read more
உங்கள் மொபைல் போனுக்கு ஆபத்து…எச்சரிக்கையுடன் பாதுகாப்பு வழிகளை காட்டும் யுஏஇ சைபர் க்ரைம்

மொபைல் போன்களை குறி வைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதால் பயனாளர்கள் கவனமாக இருக்கும் படி யுஏஇ வாழ் மக்களை அந்நாட்டு சைபர் க்ரைம் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதோடு இந்த சைபர் தாக்குதலில் இருந்து தப்பிப்பது என்ற வழிகளையும் அவர் விழிப்புணர்வு பிரச்சாரமாக…

Read more
என்னது…hair-straightening செய்தால் சிறுநீரக பிரச்சனை வருமா?

தொடர்ந்து hair-straightening முறைகளை மேற்கொண்டால் அதனால் தோல் அரிப்பு போன்ற சாதாரண பிரச்சனைகள் முதல் சிறுநீரகம் தொடர்பு வரையிலான பெரிய பிரச்சனைகள் வரை ஏற்படும் என யுஏஇ டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்திய ஆய்வுகளின் படி தலை முடிகளுக்கான கெராடின் சிகிச்சைகளை மேற்கொள்பவர்களுக்கு…

Read more
Optimized with PageSpeed Ninja