உங்கள் மொபைல் போனுக்கு ஆபத்து…எச்சரிக்கையுடன் பாதுகாப்பு வழிகளை காட்டும் யுஏஇ சைபர் க்ரைம்

மொபைல் போன்களை குறி வைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதால் பயனாளர்கள் கவனமாக இருக்கும் படி யுஏஇ வாழ் மக்களை அந்நாட்டு சைபர் க்ரைம் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதோடு இந்த சைபர் தாக்குதலில் இருந்து தப்பிப்பது என்ற வழிகளையும் அவர் விழிப்புணர்வு பிரச்சாரமாக செய்த வருகிறார்கள்.

இன்றைய அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமான உலகில் நம்பகமான ஆப்களின் மார்வேர் வெர்சன்களை மூலமாக தனி நபர்களின் மொபைல்களில் உள்ள தகவல்கள் திருடப்படுகிறது. கிட்டதட்ட 25 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் உலகம் முழுவதும் இந்த சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆன்டிராய்டு மொபைல் போன்களை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நம்பகமான ஆப்கள் வழியாக மால்வார்களை பரவ விட்டு, அந்த ஆப்களை 3ம் நபர் ஆப் ஸ்டோர்களில் இருந்து டவுன்லோட் செய்யும் போது அச்சுறுத்தல்கள் இருப்பதோ, அவற்றில் மால்வேர்கள் இருப்பதை கண்டுபிடிக்க முடியாததாகவும் இருக்கும். இந்த மால்வேர்களை பயன்படுத்து அந்த ஆப்களை டவுன்லோடு செய்த நபரின் மொபைல் போன்களில் உள்ள ரகசிய தகவல்கள் திருடப்படுகின்றன.

சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வழிகள் :

  • நம்பமான வழிகளில் இருந்து மட்டுமே ஆப்களை டவுன்லோட் செய்ய வேண்டும்.
  • மொபைல் போன்களில் எப்போதும் பாதுகாப்பு அம்சங்களை செயல்பாட்டில் இருக்கும் படி வைத்திருக்க வேண்டும்.
  • உங்களின் மொபைல் ஆப்கள் அனைத்தும் லேட்டஸ்ட் பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும் வகையில் அப்டேட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கம்ப்யூட்டர், டேப்டாப், ஸ்மார்ட் போன் என எதுவாக இருந்தாலும் பாதுகாப்பு அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • உங்களின் அனுமதி இல்லாமல் ஆப்கள், வை பை என எதன் வழியாகவும் உங்களின் போனில் உள்ள தகவல்களை எடுக்க முடியாத அளவிற்கு அலாரம் ரிமைன்டர் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
  • சாப்ட்வேர் அப்டேட் செய்யும் போது மொபைலை பாதுகாக்க :
  • உங்களின் டேட்டா பாதுகாப்பாக இருக்க உங்களின் மொபைல் ஆப்கள், போன்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்பேட்டாக உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • சைபர் தாக்குதல்களை தடுக்க அதிகாரப்பூர்வ தளங்கள் வழியாகவே சாப்ட்வேர் டவுன்லோடு செய்து அப்டேட் செய்ய வேண்டும்.
  • சாப்ட்வேர் அப்டேட் செய்யும் போது தகவல்கள் தொலைந்து போகாமல் இருக்க, பேக்அப் எடுத்து வைத்துக் கொள்வது அவசியம்.
  • ஆட்டோஅப்டேட் வசதிகளை எப்போதும் செயல்பாட்டில் இருக்கும் படி வைத்துக் கொள்வது நல்லது.
  • உங்களின் மொபைல், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களில் சாப்ட்வேர் மற்றும் ஆப்களின் அப்டேட்டுகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருங்கள்.
  • Anu

    Related Posts

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: பெங்களூரு, திருச்சியிலிருந்து தம்மாமுக்கு புதிய சர்வதேச விமானங்கள்…..

    டாட்டா குழுமத்தின் துணை நிறுவனமான குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான Air India Express (IX) தனது சர்வதேச சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, Bengaluru (BLR) மற்றும் Tiruchirappalli (TRZ) ஆகிய இடங்களிலிருந்து Dammam (DMM) நகருக்கு…

    Read more

    ரியாத்தில் வசிப்பவர்களுக்கு Junior Courier Operations வேலைவாய்ப்பு!

    ரியாத்தில் வசிப்பவர்களுக்காக Paarsel நிறுவனம் புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. Paarsel என்பது KSA-யின் முக்கிய நகரங்களில் B2B சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற வளர்ந்து வரும் உள்நாட்டு கூரியர் நிறுவனமாகும். வணிகங்களுக்கு நம்பகமான மற்றும் திறமையான டெலிவரி தீர்வுகளை வழங்குவதில்…

    Read more

    You Missed

    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    • January 4, 2025
    ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு

    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    • January 2, 2025
    UAEயில் இந்த ஆண்டு முதல் சில ஸ்மார்ட்போன்களில்…. WhatsApp செயல்படாது!

    புத்தாண்டில் நிகழ்ந்த விமான விபத்து….. இந்திய இளம் மருத்துவரின் கனவு நொறுங்கியது!!!

    • January 1, 2025
    புத்தாண்டில் நிகழ்ந்த விமான விபத்து….. இந்திய இளம் மருத்துவரின் கனவு நொறுங்கியது!!!

    பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலம்: புத்தாண்டில் துபாயின் புதிய தொடக்கம்

    • January 1, 2025
    பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலம்: புத்தாண்டில் துபாயின் புதிய தொடக்கம்

    உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு UAE விசா விண்ணப்பிக்க வேண்டுமா? வீட்டிலிருந்தே எளிதாக விண்ணப்பிக்கலாம்!

    • December 30, 2024
    உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு UAE விசா விண்ணப்பிக்க வேண்டுமா? வீட்டிலிருந்தே எளிதாக விண்ணப்பிக்கலாம்!

    UAE: சர்வதேச எண்ணெய் விலை நிலைமையால் ஜனவரி-இல் பெட்ரோல் விலை அதிரடியாக குறையும்!!

    • December 30, 2024
    UAE: சர்வதேச எண்ணெய் விலை நிலைமையால் ஜனவரி-இல்  பெட்ரோல் விலை அதிரடியாக குறையும்!!