ஜுமேரா ட்ராகை பாதுகாக்க ஹை ஹீல்ஸ் தடை: RTA அறிவிப்பு
Dubai: துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஜுமேரா ஜாகிங் ட்ராக் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும் நோக்கில் ஹை ஹீல்ஸ் அணிவதை தடை செய்துள்ளது. 7 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ட்ராக் நடப்பவர்கள் மற்றும் ஓட்டப்பந்தய வீரர்களிடையே…
Read moreUAE: சர்வதேச எண்ணெய் விலை நிலைமையால் ஜனவரி-இல் பெட்ரோல் விலை அதிரடியாக குறையும்!!
2025 ஜனவரிக்கு விலை திருத்தம் செய்யப்படும் போது, UAE இல் பெட்ரோல் விலைகள் சிறிய அளவில் குறையக்கூடும். டிசம்பர் 2024 இல் பிரண்ட் கிரூட் எண்ணெய் ஒரு பேரல் $73.06 ஆக சராசரியாக இருந்தது, இது நவம்பரில் $73.2 உடன் ஒப்பிடுகையில்…
Read moreகண் இமைக்கும் நேரம் கூட இல்லாமல்! அபுதாபியில் பிரம்மாண்ட புத்தாண்டு வானவேடிக்கை
புத்தாண்டு தினத்தன்று அல் வத்பா பகுதியில் உள்ள ஷேக் ஜாயத் திருவிழாவில் 50 நிமிடங்கள் நீடிக்கும் உலகின் மிகப்பெரிய வானவேடிக்கை காட்சியை அபுதாபி ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவில் ஆறு கின்னஸ் உலக சாதனைகளை முறியடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 20…
Read moreயுஏஇ.,யில் அடிப்படை சுகாதார காப்பீட்டுக்கான புதிய சட்டம் அறிமுகம்
UAE கட்டாய சுகாதார காப்பீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது சுகாதார காப்பீடு என்பது நம்முடைய நிதிப் பாதுகாப்பிற்கான ஒரு முக்கியமான கருவியாகும். இது நம்மை மற்றும் நம் குடும்பத்தினரை எதிர்பாராத மருத்துவச் செலவுகளிலிருந்து பாதுகாக்கிறது. தனியார் துறை ஊழியர்கள் மற்றும் வீட்டு உதவியாளர்களுக்கான புதிய…
Read moreசுகாதாரமற்ற உணவு : அபுதாபியில் பிரபல உணவகம் மூடல்
அபுதாபியில் உணவு பாதுகாப்பு தரக் கட்டுப்பாடுகளை மீறி, சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த பிரபல உணவகம் மூடப்பட்டுள்ளது. அபுதாபியில் செயல்பட்டு வந்த பிரபல உணவகமான Desi Pak Punjab Restaurant ல் சாப்பிடுவதற்கான உணவு தயாரிக்கும் இடத்தில் பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டது.…
Read moreபக்ரீத் பண்டிகை : யுஏஇ அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு துபாய் அரசு ஊழியர்களுக்கு, ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை முன்கூட்டியே வழங்கும் படி துபாய் அரசர் ஷேக் ஹம்தன் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்டோம் உத்தரவிட்டுள்ளார். அரசரின் இந்த புதிய உத்தரவால் துபாய் அரசு ஊழியர்கள்…
Read moreஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு…மீறினால் 50,000 அபராதம்
ஹஜ் யாத்திரைக்கான புதிய கட்டுப்பாடுகளை சமீபத்தில் யுஏஇ அரசு அறிவித்துள்ளது. இதன் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஆபரேட்டர்கள் ஹஜ் அல்லது உம்ராவுக்கான விண்ணப்பங்கள் அல்லது கோரிக்கைகளை இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளை பொது ஆணையத்தின் முன் அனுமதியின்றி பெற…
Read moreஅனைத்து வளைகுடா நாடுகளுக்கும் செல்ல ஒரே GCC tourist visa போதும்
இனி அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் சென்று சுற்றி பார்ப்பதற்கு ஒரே GCC tourist visa வை அறிமுகம் செய்ய உள்ளதாக ஐக்கிய அரசு அமீரகம் அறிவித்துள்ளது. இதனால் இனி உள்ளூர் மட்டும் சர்வதேச சுற்றுலா நிறுவனங்கள் இதற்கு ஏற்றது போல் டூர்…
Read more