யுஏஇ.,யில் புதிய மத்திய போக்குவரத்து சட்டம் அறிமுகம்

புதிய மத்திய போக்குவரத்து சட்டத்தை கொண்டு வர யுஏஇ அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. யுஏஇ பிரதமரும், துணை அதிபரும், துபாய் அரசருமான ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்டோனம் இதனை தெரிவித்துள்ளார். புதிதாக கொண்டு வரப்பட உள்ள போக்குவரத்து…

Read more
துபாயில் 17,000 திஹ்ரான் வரை சலுகை தரும் Nol card

துபாயில் புதிதாக போக்குவரத்திற்கான Nol card அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள், குடியிருப்பு வாசிகள், குடிமக்கள் ஆகியோரை கவருவதற்காக பல்வேறு தயாரிப்புகள், சேவைகளை பயன்படுத்த 17,000 திஹ்ரான் வரை சலுகை தர உள்ளது. Roads and Transport Authority (RTA)…

Read more
கருக்கலைப்பிற்கான விதிமுறைகளை வெளியிட்டது யுஏஇ அரசு

கருக்கலைப்பு செய்வதற்கான ஒழுங்குமுறை வழிகாட்டு நெறிமுறைகளை யுஏஇ சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இனி இந்த முறைகளை பின்பற்றியே கருக்கலைப்புகள் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்ணின் உயிரை பாதுகாத்தல், அவரின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் நாட்டில்…

Read more
Nol card ஐ மறந்துட்டீங்களா? இனி கவலை வேண்டாம்…இதோ வழி இருக்கு

Nol card ஐ வீட்டில் மறந்து வைத்து விட்டு சென்று மெட்ரோ வாசலில் குழப்பத்துடன் நிற்பவர்களுக்கு இதோ சூப்பரான வழி. நாம் வீட்டில் இருந்து புறப்படும் போது எதை மறந்தால், கண்டிப்பாக மொபைல் போனை மறக்காமல் எடுத்துச் செல்வோம். இனி மெட்ரோவில்…

Read more
சுகாதாரமற்ற உணவு : அபுதாபியில் பிரபல உணவகம் மூடல்

அபுதாபியில் உணவு பாதுகாப்பு தரக் கட்டுப்பாடுகளை மீறி, சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த பிரபல உணவகம் மூடப்பட்டுள்ளது. அபுதாபியில் செயல்பட்டு வந்த பிரபல உணவகமான Desi Pak Punjab Restaurant ல் சாப்பிடுவதற்கான உணவு தயாரிக்கும் இடத்தில் பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டது.…

Read more
யுஏஇ.,யில் மீண்டும் மழை…அச்சத்தில் மக்கள்

ஏப்ரல் மாதம் பெய்த பேய் மழையில் இருந்தே யுஏஇ மக்கள் இன்னும் முழுதுமாக மீண்டு வராத நிலையில் தற்போது மீண்டும் மழை துவங்கி உள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கோடை காலம் துவங்க உள்ளதை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில்…

Read more
பக்ரீத் பண்டிகை : யுஏஇ அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு துபாய் அரசு ஊழியர்களுக்கு, ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை முன்கூட்டியே வழங்கும் படி துபாய் அரசர் ஷேக் ஹம்தன் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்டோம் உத்தரவிட்டுள்ளார். அரசரின் இந்த புதிய உத்தரவால் துபாய் அரசு ஊழியர்கள்…

Read more
யுஏஇ புதிய கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய கோல்டன் விமா திட்டம், சில வகையான வெளிநாட்டினருக்கு ஸ்பான்சர் தேவையில்லாமலேயே நீண்ட காலம் வசிப்பதற்கு வழி வகை செய்கிறது. எமிரேட்ஸில் திறமையான நபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற முக்கிய பங்களிப்பாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் இந்த திட்டம்…

Read more
யுஏஇ.,யில் குழந்தைகளின் கோடை கால வகுப்பிற்கு இவ்வளவு செலவு செய்யணுமா?

குழந்தைகளின் கோடை கால வகுப்பிற்காக செலவிடும் தொகை யுஏஇ.,யில் வாழும் பெற்றோர்களை கவலை அடைய வைத்துள்ளது. இந்த தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். யுஏஇ.,யில் கோடை கால பயிற்சி வகுப்புகளுக்கு ஒரு வாரத்திற்கு…

Read more
சவுதி அரேபியாவில் புதிய ஹஜ் விதிமுறைகள் அமலுக்கு வந்தது

சவுதி அரேபியாவில் ஹஜ் விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் ஒழுங்குமுறை மற்றும் வழிகாட்டுதல்கள் ஜூன் 2ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகள் ஜூன் 20ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் படி, முறையான அனுமதி…

Read more
Optimized with PageSpeed Ninja