ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு…மீறினால் 50,000 அபராதம்

ஹஜ் யாத்திரைக்கான புதிய கட்டுப்பாடுகளை சமீபத்தில் யுஏஇ அரசு அறிவித்துள்ளது. இதன் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஆபரேட்டர்கள் ஹஜ் அல்லது உம்ராவுக்கான விண்ணப்பங்கள் அல்லது கோரிக்கைகளை இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளை பொது ஆணையத்தின் முன் அனுமதியின்றி பெற…

Read more

இந்த 3 நாட்களை தவற விட்டு விடாதீர்கள்…எந்த பொருள் வாங்கினாலும் 90 சதவீதம் ஆஃபர்

துபாயில் 3 நாட்கள் சூப்பர் சேல் மேளா துவங்க உள்ளது. இந்த வார இறுதியில் 500 க்கும் அதிகமான பிராண்ட் பொருட்கள் 90 சதவீதம் வரை ஆஃபருடன் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த 3 நாள் சூப்பர் சேல்(3DSS)மே 31ம் தேதி…

Read more

யுஏஇ.,யில் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது

யுஏஇ வரலாற்றிலேயே முதல் முறையாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் குடிமக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் கடந்துள்ளது அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு Nafis employment programme என்ற திட்டத்தை அதிபர் ஷேக் முகம்மது துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின்…

Read more

துபாய் வர இதை கண்டிப்பாக செய்திருக்க வேண்டும்…புதிய நடைமுறை அறிவிப்பு

வழக்கமான பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள், அமெரிக்க க்ரீன் கார்டு வைத்திருப்பவர்கள், ஐரோப்ப குடியுரிமை கொண்டவர்கள் அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்தவர்கள் துபாய் வர வேண்டும் என்றால் முதலில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. preapproved விசா பெற வேண்டும் என்றால்…

Read more

யுஏஇ.,யில் இனி அப்பாக்களுக்கும் 42 நாட்கள் மகப்பேறு லீவு

யுஏஇ.,யில் இனி அப்பாக்களுக்கும் 42 நாட்கள் மகப்பேறு லீவு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுஏஇ.,யில் மகப்பேறு மற்றும் பிரசவ கால விடுப்பினை மாற்றி அமைத்திருப்பதாக Global legal firm Baker McKenzie அறிவித்துள்ளது. தாய்மார்களுக்கான விடுப்பு நாட்களை ஒரு வருடமாக உயர்த்தி…

Read more

யுஏஇ.,யில் 10 ஆண்டுகள் தங்குவதற்கான ப்ளூ விசா பெறுவதற்கு என்ன வேலை பார்க்க வேண்டும் ?

சமீபத்தில் யுஏஇ.,யில் 10 ஆண்டுகள் வாழுவதற்கான புதிய ப்ளூ விசா அறிவிக்கப்பட்டது. இது நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புக்களை புதிதாக உருவாக்கும் என நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். இது பற்றி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்ற அமைச்சர் டாக்டர் அம்னா பின் அப்துல்லா…

Read more

visit visas மூலம் துபாய் வருபவர்களுக்கு இதெல்லாம் கட்டாயம்

visit visas மூலம் துபாய் வருபவர்கள் 3000 திஹ்ரான் ரொக்கம், திரும்பி செல்வதற்கான டிக்கெட், அமீரகம் வருவதற்கு முன் அங்கு தங்குவதற்கான ஒப்புதல் சான்று ஆகியவற்றை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். துபாய் வரும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுவதல்களுடன், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

தாறுமாறாக ஏறும் தங்கம் விலை…யுஏஇ.,வில் நகை விற்பனை சரிவு

யுஏஇ.,யில் மே 20 ம் தேதியன்று தங்கத்தில் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் தங்க நகைகள் வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. மே 20 ம் தேதி பகல் நேர நிலவரப்படி, யுஏஇ.,ல் 24 காரட் தங்கத்தின்…

Read more

போன மாதம் மழை…இந்த மாதம் பனி…யுஏஇ மக்களை பாடாய்படுத்தும் காலநிலை மாற்றம்

யுஏஇ.,யில் ஏப்ரல் மாதம் பெய்த புயல், கனமழையின் பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் முழுவதுமாக மீண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் தற்போது அடர் பனிமூட்டமான காலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கவனமாக இருக்கும் படி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

தொல்லை தரும் கம்பெனி கால்கள்…யுஏஇ அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

வேலை நேரம் உள்ளிட்ட முக்கிய நேரங்களில் தொல்லை தரும் அளவிற்கு மார்கெட்டிங் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் தொலைப்பேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். இது போன்ற அனுபவங்கள் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தொலைப்பேசி வாடிக்கையாளர்களும் சந்தித்து இருப்பார்கள். இது போன்ற…

Read more

You Missed

வானத்தையே வளைத்த துபாயின் ‘மகுடம்’: வெறும் கான்கிரீட் காடா, இல்லை மனித சாத்தியத்தின் எல்லையா?
200 கி.மீ வேகம், 7 அமீரகங்கள்: யு.ஏ.இ-யை மாற்றும் எதிஹாத் ரயில் புரட்சி!
துபாயின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குப் பின்னால் என்ன? உலகை வியக்க வைக்கும் அமீரகத்தின் 7 பாரம்பரிய ரகசியங்கள்!
ஸ்மார்ட் துபாயில் ஸ்மார்ட்டாக கார் ஓட்டுவது எப்படி? ‘சாலிக்’ டோல்கேட்டில் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த சூப்பர் டிப்ஸ்!
துபாயில் IT வேலை தேடுறீங்களா? இல்லை… அடுத்த பெரிய வாய்ப்பை உருவாக்கப் போறீங்களா?
Google பண்ணு தெரியும்… அது என்ன ‘Dubai-it’? ஒரு நகரத்தின் பெயர் Verb-ஆக மாறிய ஆச்சரியக் கதை!