யுஏஇ.,யில் மீண்டும் மழை…அச்சத்தில் மக்கள்
ஏப்ரல் மாதம் பெய்த பேய் மழையில் இருந்தே யுஏஇ மக்கள் இன்னும் முழுதுமாக மீண்டு வராத நிலையில் தற்போது மீண்டும் மழை துவங்கி உள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கோடை காலம் துவங்க உள்ளதை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில்…
Read moreபக்ரீத் பண்டிகை : யுஏஇ அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு துபாய் அரசு ஊழியர்களுக்கு, ஜூன் மாதத்திற்கான சம்பளத்தை முன்கூட்டியே வழங்கும் படி துபாய் அரசர் ஷேக் ஹம்தன் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்டோம் உத்தரவிட்டுள்ளார். அரசரின் இந்த புதிய உத்தரவால் துபாய் அரசு ஊழியர்கள்…
Read moreயுஏஇ புதிய கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய கோல்டன் விமா திட்டம், சில வகையான வெளிநாட்டினருக்கு ஸ்பான்சர் தேவையில்லாமலேயே நீண்ட காலம் வசிப்பதற்கு வழி வகை செய்கிறது. எமிரேட்ஸில் திறமையான நபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற முக்கிய பங்களிப்பாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் இந்த திட்டம்…
Read moreசவுதி அரேபியாவில் புதிய ஹஜ் விதிமுறைகள் அமலுக்கு வந்தது
சவுதி அரேபியாவில் ஹஜ் விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் ஒழுங்குமுறை மற்றும் வழிகாட்டுதல்கள் ஜூன் 2ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகள் ஜூன் 20ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் படி, முறையான அனுமதி…
Read moreதுபாயில் ஒற்றை முறை பயன்பாட்டு பைகளுக்கு தடை
துபாய் முழுவதும் ஒற்றை முறை பயன்பாட்டு பைகளுக்கு (single-use bags) தடை விதிக்கப்பட உள்ளது. பிளாஸ்டிக், பேப்பர் உள்ளிட்ட அனைத்து வகையான பைகளுக்கும் தடை விதிக்கப்பட உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்னும் 3 மாதங்களுக்குள் அமல்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது. இந்த ஆண்டின்…
Read moreயுஏஇ டிரான்சிட் விசாவிற்கு விண்ணபிப்பது எப்படி? முழு விபரம் இதோ…
டிரான்சிட் விசா என்பது நீண்ட பயணத்திற்கு நடுவே ஏதாவது ஒரு நாட்டில் இறங்கி, சில ஓய்வெடுத்து விட்டு பிறகு பயணத்தை தொடரலாம். அப்படி ஓய்வெடுக்கும் போது விமான நிலையத்திலேயே அமர்ந்து பொழுதை கழிக்காமல், அந்த நாட்டில் சில இடங்களை சுற்றி பார்க்கும்…
Read moreஎரிபொருள் விலை குறைவு…யுஏஇ.,யில் டாக்சி கட்டணம் குறைகிறது
ஜூன் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலையை யுஏஇ எரிபொருள் விலை நிர்ணயக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைந்துள்ளது. இந்த புதிய விலை குறைவு ஜூன் 01ம் தேதி முதல்…
Read moreயுஏஇ.,யில் ஜூன் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை அறிவிப்பு
2024ம் ஆண்டின் ஜூன் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலையை யுஏஇ எரிபொருள் விலை நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய விலை ஜூன் 01ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஜூன் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விபரம் : சூப்பர்…
Read moreஇந்தியாவில் இருந்து யுஏஇ வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு
இந்தியாவில் இருந்து யுஏஇ வரும் விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, இவர்கள் இந்தியாவில் இருந்து யுஏஇ வந்த அதே விமான நிறுவனத்திலேயே மீண்டும் இந்தியா திரும்பி செல்வதற்கான டிக்கெட்டையும் ரவுண்ட் ட்ரிப் டிக்கெட்டாக முன்பதிவு செய்யும் படி…
Read moreஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு…மீறினால் 50,000 அபராதம்
ஹஜ் யாத்திரைக்கான புதிய கட்டுப்பாடுகளை சமீபத்தில் யுஏஇ அரசு அறிவித்துள்ளது. இதன் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஆபரேட்டர்கள் ஹஜ் அல்லது உம்ராவுக்கான விண்ணப்பங்கள் அல்லது கோரிக்கைகளை இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளை பொது ஆணையத்தின் முன் அனுமதியின்றி பெற…
Read more















