அரபு நாடுகளில் மலிவான தங்கம்: இந்தியாவிற்கு கொண்டு வரும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!
துபாயில் தங்கம் ஏன் மலிவாக உள்ளது? இந்தியாவில் தங்கத்தின் விலை சமீபத்தில் குறைந்ததினாலும், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாடுகளில் தங்கத்தின் விலை இன்னும் குறைவாக இருக்கின்றது. இது அந்நாட்டு பயணிகளை தங்கம் வாங்குவதற்கான ஆவலை அதிகரிக்க செய்கிறது. ஆனால்,…
Read moreதுபாயில் இந்த வருடம் இலவசமா பார்வையிடக்கூடிய 3 கிறிஸ்துமஸ் சந்தைகள்!
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் சூடுபிடித்துள்ளன. துபாயிலும் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுகள், விளக்கு அலங்காரங்கள் என கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த எமிரேட்டில் மூன்று இலவச கிறிஸ்துமஸ் சந்தைகள் உள்ளன. அவை விடுமுறை கால மகிழ்ச்சியையும், குடும்ப நட்பு…
Read moreமலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இயக்கிய ‘பரோஸ்’ திரைப்படம் துபாயில் பிரம்மாண்ட வெளியீடு!
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தனது இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படமான (Barroz) ‘பரோஸ்’ ஐ துபாயில் வெளியிட இருக்கிறார். இந்த திரைப்படம் மோகன்லாலின் புதிய திரைப்பயணமாகும், மற்றும் ரசிகர்கள் இதை மிகுந்த எதிர்பார்ப்புடன் காண்பது என கூறப்படுகிறது. இது மலையாள நடிகரான மோகன்லாலின்…
Read moreDubai Duty Free (DDF) 41வது ஆண்டு விழா தள்ளுபடி உங்கள் ஷாப்பிங் லிஸ்டை தயார் செய்யுங்கள்!
Dubai Duty Free தனது 41வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், டிசம்பர் 20 அன்று 24 மணி நேரத்திற்கு பல்வேறு பொருட்களில் 25% தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி பல்வேறு பிராண்டுகளின் பரந்த அளவிலான பொருட்களுக்கு செல்லுபடியாகும். பொதுவாக கிறிஸ்துமஸ்…
Read moreயுஏஇ.,யில் அடிப்படை சுகாதார காப்பீட்டுக்கான புதிய சட்டம் அறிமுகம்
UAE கட்டாய சுகாதார காப்பீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது சுகாதார காப்பீடு என்பது நம்முடைய நிதிப் பாதுகாப்பிற்கான ஒரு முக்கியமான கருவியாகும். இது நம்மை மற்றும் நம் குடும்பத்தினரை எதிர்பாராத மருத்துவச் செலவுகளிலிருந்து பாதுகாக்கிறது. தனியார் துறை ஊழியர்கள் மற்றும் வீட்டு உதவியாளர்களுக்கான புதிய…
Read moreவீட்டுப் பணியாளர் விசா செயல்முறையை எளிதாக்கியது துபாய்!
துபாய் : துபாய் தற்போது வீட்டு பணியாளர்களின் விசா செயல்முறைகளை சிரமமின்றி முடிக்க புதிய ஆன்லைன் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை விரைவான மற்றும் பயனுள்ள செயல்முறையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11, 2024 முதல், துபாயில் உள்ள அனைத்து…
Read moreயுஏஇ.,யில் புதிய மத்திய போக்குவரத்து சட்டம் அறிமுகம்
புதிய மத்திய போக்குவரத்து சட்டத்தை கொண்டு வர யுஏஇ அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. யுஏஇ பிரதமரும், துணை அதிபரும், துபாய் அரசருமான ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்டோனம் இதனை தெரிவித்துள்ளார். புதிதாக கொண்டு வரப்பட உள்ள போக்குவரத்து…
Read moreதுபாயில் 17,000 திஹ்ரான் வரை சலுகை தரும் Nol card
துபாயில் புதிதாக போக்குவரத்திற்கான Nol card அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள், குடியிருப்பு வாசிகள், குடிமக்கள் ஆகியோரை கவருவதற்காக பல்வேறு தயாரிப்புகள், சேவைகளை பயன்படுத்த 17,000 திஹ்ரான் வரை சலுகை தர உள்ளது. Roads and Transport Authority (RTA)…
Read moreகருக்கலைப்பிற்கான விதிமுறைகளை வெளியிட்டது யுஏஇ அரசு
கருக்கலைப்பு செய்வதற்கான ஒழுங்குமுறை வழிகாட்டு நெறிமுறைகளை யுஏஇ சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இனி இந்த முறைகளை பின்பற்றியே கருக்கலைப்புகள் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்ணின் உயிரை பாதுகாத்தல், அவரின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் நாட்டில்…
Read moreயுஏஇ.,யில் மீண்டும் மழை…அச்சத்தில் மக்கள்
ஏப்ரல் மாதம் பெய்த பேய் மழையில் இருந்தே யுஏஇ மக்கள் இன்னும் முழுதுமாக மீண்டு வராத நிலையில் தற்போது மீண்டும் மழை துவங்கி உள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கோடை காலம் துவங்க உள்ளதை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில்…
Read more















