பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’ விருது!
பிரதமர் நரேந்திர மோடி, குவைத் நாட்டின் அமீர் ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல் சபாவின் அழைப்பை ஏற்று டிசம்பர் 21 மற்றும் 22, 2024 அன்று இரண்டு நாள் அரசுமுறை பயணமாக குவைத் சென்றார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய…
Read more