யுஏஇ.,யில் இனி அப்பாக்களுக்கும் 42 நாட்கள் மகப்பேறு லீவு
யுஏஇ.,யில் இனி அப்பாக்களுக்கும் 42 நாட்கள் மகப்பேறு லீவு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுஏஇ.,யில் மகப்பேறு மற்றும் பிரசவ கால விடுப்பினை மாற்றி அமைத்திருப்பதாக Global legal firm Baker McKenzie அறிவித்துள்ளது. தாய்மார்களுக்கான விடுப்பு நாட்களை ஒரு வருடமாக உயர்த்தி…
Read moreயுஏஇ.,யில் 10 ஆண்டுகள் தங்குவதற்கான ப்ளூ விசா பெறுவதற்கு என்ன வேலை பார்க்க வேண்டும் ?
சமீபத்தில் யுஏஇ.,யில் 10 ஆண்டுகள் வாழுவதற்கான புதிய ப்ளூ விசா அறிவிக்கப்பட்டது. இது நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புக்களை புதிதாக உருவாக்கும் என நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். இது பற்றி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்ற அமைச்சர் டாக்டர் அம்னா பின் அப்துல்லா…
Read morevisit visas மூலம் துபாய் வருபவர்களுக்கு இதெல்லாம் கட்டாயம்
visit visas மூலம் துபாய் வருபவர்கள் 3000 திஹ்ரான் ரொக்கம், திரும்பி செல்வதற்கான டிக்கெட், அமீரகம் வருவதற்கு முன் அங்கு தங்குவதற்கான ஒப்புதல் சான்று ஆகியவற்றை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். துபாய் வரும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுவதல்களுடன், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.…
Read moreதாறுமாறாக ஏறும் தங்கம் விலை…யுஏஇ.,வில் நகை விற்பனை சரிவு
யுஏஇ.,யில் மே 20 ம் தேதியன்று தங்கத்தில் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் தங்க நகைகள் வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. மே 20 ம் தேதி பகல் நேர நிலவரப்படி, யுஏஇ.,ல் 24 காரட் தங்கத்தின்…
Read moreபோன மாதம் மழை…இந்த மாதம் பனி…யுஏஇ மக்களை பாடாய்படுத்தும் காலநிலை மாற்றம்
யுஏஇ.,யில் ஏப்ரல் மாதம் பெய்த புயல், கனமழையின் பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் முழுவதுமாக மீண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் தற்போது அடர் பனிமூட்டமான காலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கவனமாக இருக்கும் படி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…
Read moreதொல்லை தரும் கம்பெனி கால்கள்…யுஏஇ அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை
வேலை நேரம் உள்ளிட்ட முக்கிய நேரங்களில் தொல்லை தரும் அளவிற்கு மார்கெட்டிங் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் தொலைப்பேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். இது போன்ற அனுபவங்கள் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தொலைப்பேசி வாடிக்கையாளர்களும் சந்தித்து இருப்பார்கள். இது போன்ற…
Read moreதுபாயில் சிறிய வீடுகளுக்கு மாறும் மக்கள்…காரணம் இது தான்
துபாயில் உள்ள குடியிருப்புவாசிகள் பலரும் தங்களின் வீடுகளை காலி செய்த விட்டு, நகரங்களுக்காகவே சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாறி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது சிறிய அளவிலான, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இவ்வாறு மக்கள் தங்களின் வீடுகளை…
Read moreதுபாயில் 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு
துபாயில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மே 19ம் தேதி முதல் மீண்டும் திறுக்கப்படுவதாக துபாய் சாலைகள் மற்றுமண போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. Onpassive, Equiti, and Mashreq ஆகிய ரயில் நிலையங்கள் மெ 19ம் தேதி முதல் மீண்டும்…
Read moreபொது கழிவறை நோய் தொற்று…சூப்பர் தீர்வு கண்டுபிடித்த துபாய் மாணவர்கள்
பொது கழிவறையை பயன்படுத்துவது என்றாலே கிருமிகள் தொற்று, நோய் அபாயம் ஆகியவை ஏற்படும் என்ற பயத்தால் பலரும் அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கும் நிலை அனைத்து நாட்டிலும் உள்ளது. இந்த பிரச்சனைக்கு குறைந்த விலையிலேயே ஒரு சூப்பரான தீர்வை துபாய் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.…
Read moreஉங்கள் மொபைல் போனுக்கு ஆபத்து…எச்சரிக்கையுடன் பாதுகாப்பு வழிகளை காட்டும் யுஏஇ சைபர் க்ரைம்
மொபைல் போன்களை குறி வைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதால் பயனாளர்கள் கவனமாக இருக்கும் படி யுஏஇ வாழ் மக்களை அந்நாட்டு சைபர் க்ரைம் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதோடு இந்த சைபர் தாக்குதலில் இருந்து தப்பிப்பது என்ற வழிகளையும் அவர் விழிப்புணர்வு பிரச்சாரமாக…
Read more