யுஏஇ டிரான்சிட் விசாவிற்கு விண்ணபிப்பது எப்படி? முழு விபரம் இதோ…
டிரான்சிட் விசா என்பது நீண்ட பயணத்திற்கு நடுவே ஏதாவது ஒரு நாட்டில் இறங்கி, சில ஓய்வெடுத்து விட்டு பிறகு பயணத்தை தொடரலாம். அப்படி ஓய்வெடுக்கும் போது விமான நிலையத்திலேயே அமர்ந்து பொழுதை கழிக்காமல், அந்த நாட்டில் சில இடங்களை சுற்றி பார்க்கும்…
Read moreஎரிபொருள் விலை குறைவு…யுஏஇ.,யில் டாக்சி கட்டணம் குறைகிறது
ஜூன் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலையை யுஏஇ எரிபொருள் விலை நிர்ணயக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைந்துள்ளது. இந்த புதிய விலை குறைவு ஜூன் 01ம் தேதி முதல்…
Read moreயுஏஇ.,யில் ஜூன் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை அறிவிப்பு
2024ம் ஆண்டின் ஜூன் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலையை யுஏஇ எரிபொருள் விலை நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய விலை ஜூன் 01ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஜூன் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விபரம் : சூப்பர்…
Read moreஇந்தியாவில் இருந்து யுஏஇ வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு
இந்தியாவில் இருந்து யுஏஇ வரும் விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, இவர்கள் இந்தியாவில் இருந்து யுஏஇ வந்த அதே விமான நிறுவனத்திலேயே மீண்டும் இந்தியா திரும்பி செல்வதற்கான டிக்கெட்டையும் ரவுண்ட் ட்ரிப் டிக்கெட்டாக முன்பதிவு செய்யும் படி…
Read moreஓமனுக்கு காரில் போறீங்களா? இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சு வச்சுக்கோங்க
தற்போது யுஏஇ.,யில் விசா நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் யுஏஇ.,யில் வசிக்கும் அதிகமான மக்கள் வார இறுதி நாட்களில் ஓய்விற்காக செல்லும் இடம் ஓமனாக தான் உள்ளது. அருகில் இருப்பது, எளிதான விசா செயல்முறை, மனதை கவரும் இயற்கை காட்சிகள் போன்றவை இருப்பதால்…
Read moreயுஏஇ.,யில் 1000 க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கம்…காரணம் இது தான்
யுஏஇ.,யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்களை இந்த ஆண்டில் முடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. பல்வேறு மீடியாக்களுக்கு சொந்தமான பொழுதுபோக்கு அம்சங்களை அவர்களிடம் இருந்து திருடி, சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக இந்த இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரமலான்…
Read moreயுஏஇ.,யில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வரும் வெள்ளம் பாதித்த கார்கள்
யுஏஇ.,யில் ஏப்ரல் 16ம் தேதி பெய்த பேய் மழையில் ஏராளமான கார்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த கார்கள் தற்போது ஒன்றரை மாதத்திற்கு பிறகு மிக குறைந்த விலைக்கு சந்தையில் விற்பனைக்கு வர துவங்கி உள்ளன. 75 ஆண்டுகளில் இல்லாத…
Read moreஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு…மீறினால் 50,000 அபராதம்
ஹஜ் யாத்திரைக்கான புதிய கட்டுப்பாடுகளை சமீபத்தில் யுஏஇ அரசு அறிவித்துள்ளது. இதன் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஆபரேட்டர்கள் ஹஜ் அல்லது உம்ராவுக்கான விண்ணப்பங்கள் அல்லது கோரிக்கைகளை இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளை பொது ஆணையத்தின் முன் அனுமதியின்றி பெற…
Read moreஇந்த 3 நாட்களை தவற விட்டு விடாதீர்கள்…எந்த பொருள் வாங்கினாலும் 90 சதவீதம் ஆஃபர்
துபாயில் 3 நாட்கள் சூப்பர் சேல் மேளா துவங்க உள்ளது. இந்த வார இறுதியில் 500 க்கும் அதிகமான பிராண்ட் பொருட்கள் 90 சதவீதம் வரை ஆஃபருடன் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த 3 நாள் சூப்பர் சேல்(3DSS)மே 31ம் தேதி…
Read moreதுபாய்க்கு டூர் போறீங்களா? இந்த 5 விஷயங்களை மறக்காம தெரிஞ்சுக்கோங்க
வேர்ல்ட் டூர் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் பட்டியலில் சமீப காலமாக துபாயும் முக்கிய இடம்பிடித்துள்ளது. அப்படி துபாய்க்கு டூர் வரும் சுற்றுலா பயணிகளை அசர வைக்கும் வகையில் பல ஆச்சரியமூட்டும் விஷயங்களை துபாய் அரசு அறிமுகம் செய்துள்ளது. துபாயில் உள்ள நகரங்கள், கலாச்சாரம்…
Read more