யுஏஇ புதிய கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய கோல்டன் விமா திட்டம், சில வகையான வெளிநாட்டினருக்கு ஸ்பான்சர் தேவையில்லாமலேயே நீண்ட காலம் வசிப்பதற்கு வழி வகை செய்கிறது. எமிரேட்ஸில் திறமையான நபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற முக்கிய பங்களிப்பாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோல்டன் விசா யாருக்கு என்ன சலுகை வழங்குகிறது?

முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், விஞ்ஞானிகள், திறமையாளர்கள், நிபுணர்கள், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பட்டதாரிகள், மனிதகுலத்திற்கு சேவையாற்றுபவர்கள், பாதுகாப்பு துறையில் பணிபுரியும் முதல்நிலை பணியாளர்கள் ஆகியோருக்கு கோல்டன் விசா சலுகைகள் வழங்குகிறது. இவர்களில் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் 5 அல்லது 10 ஆண்டுகள் வரை அமீரகத்தில் தங்கிவோ, முதலீடு செய்யவோ, படிக்கவோ, பணியாற்றவோ இந்த கோல்டன் விசா அனுமதிக்கிறது.

  • கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் multi-entry permit பெற முடியும்.
  • தாங்கள் அமீரகத்தில் தங்குவதற்காக 5 அல்லது 10 ஆண்டு காலத்தை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
  • இதற்கு முன் யுஏஇ.,வை சேர்ந்தவர்கள் அனைவரும் 6 மாதங்கள் மட்டுமே நாட்டிற்கு வெளியே தங்க முடியும். அதற்குள் நாட்டிற்கு திரும்ப வேண்டும். ஆனால் தற்போது 6 மாதத்திற்கு பிறகும் தங்கலாம். கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் திரும்பி வருவதற்கான அனுமதி ஏதும் இல்லாமலேயே நாட்டிற்கு வெளியே 6 மாதங்களுக்கு பிறகும் தங்கலாம்.
  • கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு ஸ்பான்சர்கள் யாரும் தேவையில்லை.
  • கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் தங்களின் கணவர் அல்லது மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஸ்பான்சர் செய்வதற்கு தகுதியாகிறார்கள்.
  • சேவை பணியாளர்கள் அல்லது வீட்டு உதவிக்காக எத்தனை பணியாளர்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதற்கு எந்த எண்ணிக்கை அளவம் கிடையாது.

துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்

  • Anu

    அனு என்பது UAE Tamil Web-இன் ஆசிரியர் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எடிட்டோரியல் அடையாளம். ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்கான செய்திகள், வேலைவாய்ப்புகள், சமூக நிகழ்வுகள், பயண தகவல்கள் மற்றும் பயனுள்ள வழிகாட்டி கட்டுரைகளை எளிமையான தமிழில் தொகுத்து வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார். UAE மற்றும் உலகளாவிய தமிழ் சமூகத்திற்கு நம்பகமான, விரைவான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்குவது UAE Tamil Web-இன் முக்கிய நோக்கமாகும்.

    Related Posts

    வானத்தையே வளைத்த துபாயின் ‘மகுடம்’: வெறும் கான்கிரீட் காடா, இல்லை மனித சாத்தியத்தின் எல்லையா?

    புர்ஜ் கலீஃபா: பாலைவனத்தின் மத்தியில் வானத்தைத் தொட்ட மனித சாதனை ஒரு நாட்டை நினைத்தவுடன் சில அடையாளங்கள் நம் மனதில் உடனே தோன்றிவிடும். இந்தியா என்றால் தாஜ்மஹால், பிரான்ஸ் என்றால் ஐஃபெல் கோபுரம், அமெரிக்கா என்றால் ஸ்டாச்யூ ஆஃப் லிபர்ட்டி. அதுபோலவே,…

    Read more

    200 கி.மீ வேகம், 7 அமீரகங்கள்: யு.ஏ.இ-யை மாற்றும் எதிஹாத் ரயில் புரட்சி!

    எதிஹாத் ரயில்: ஐக்கிய அரபு அமீரகத்தின் அடுத்த வளர்ச்சி அத்தியாயத்தை எழுதும் தேசிய ரயில்வே புரட்சி ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியைப் பற்றி பேசும்போது பெரும்பாலானோரின் நினைவுக்கு முதலில் வருவது உலகின் உயரமான கட்டிடங்கள், அதிநவீன விமான நிலையங்கள், செயற்கைத் தீவுகள்,…

    Read more

    You Missed

    வானத்தையே வளைத்த துபாயின் ‘மகுடம்’: வெறும் கான்கிரீட் காடா, இல்லை மனித சாத்தியத்தின் எல்லையா?

    • July 15, 2026
    வானத்தையே வளைத்த துபாயின் ‘மகுடம்’: வெறும் கான்கிரீட் காடா, இல்லை மனித சாத்தியத்தின் எல்லையா?

    200 கி.மீ வேகம், 7 அமீரகங்கள்: யு.ஏ.இ-யை மாற்றும் எதிஹாத் ரயில் புரட்சி!

    • July 10, 2026
    200 கி.மீ வேகம், 7 அமீரகங்கள்: யு.ஏ.இ-யை மாற்றும் எதிஹாத் ரயில் புரட்சி!

    துபாயின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குப் பின்னால் என்ன? உலகை வியக்க வைக்கும் அமீரகத்தின் 7 பாரம்பரிய ரகசியங்கள்!

    • July 10, 2026
    துபாயின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குப் பின்னால் என்ன? உலகை வியக்க வைக்கும் அமீரகத்தின் 7 பாரம்பரிய ரகசியங்கள்!

    ஸ்மார்ட் துபாயில் ஸ்மார்ட்டாக கார் ஓட்டுவது எப்படி? ‘சாலிக்’ டோல்கேட்டில் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த சூப்பர் டிப்ஸ்!

    • July 8, 2026
    ஸ்மார்ட் துபாயில் ஸ்மார்ட்டாக கார் ஓட்டுவது எப்படி? ‘சாலிக்’ டோல்கேட்டில் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்த சூப்பர் டிப்ஸ்!

    துபாயில் IT வேலை தேடுறீங்களா? இல்லை… அடுத்த பெரிய வாய்ப்பை உருவாக்கப் போறீங்களா?

    • June 30, 2026
    துபாயில் IT வேலை தேடுறீங்களா? இல்லை… அடுத்த பெரிய வாய்ப்பை உருவாக்கப் போறீங்களா?

    Google பண்ணு தெரியும்… அது என்ன ‘Dubai-it’? ஒரு நகரத்தின் பெயர் Verb-ஆக மாறிய ஆச்சரியக் கதை!

    • June 30, 2026
    Google பண்ணு தெரியும்… அது என்ன ‘Dubai-it’? ஒரு நகரத்தின் பெயர் Verb-ஆக மாறிய ஆச்சரியக் கதை!