2024ம் ஆண்டின் ஜூன் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலையை யுஏஇ எரிபொருள் விலை நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய விலை ஜூன் 01ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
ஜூன் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை விபரம் :
சூப்பர் 98 பெட்ரோல் – ஒரு லிட்டர் 3.14 திஹ்ரான் (மே மாத விலை 3.34 திஹ்ரான்)
ஸ்பெஷல் 95 பெட்ரோல் – ஒரு லிட்டர் 3.02 திஹ்ரான் (மே மாத விலை 3.22 திஹ்ரான்)
இ ப்ளஸ் 91 பெட்ரோல் – ஒரு லிட்டர் 2.95 திஹ்ரான் (மே மாத விலை 3.15 திஹ்ரான்)
டீசல் விலை – ஒரு லிட்டர் 2.88 திஹ்ரான் (மே மாத விலை 3.07 திஹ்ரான்)
துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்