துபாயின் புதிய அடையாளம்: AI செஃப் உருவாக்கும் மெனு… மனிதர்கள் சமைக்கும் ஹோட்டல்!
சாப்பாட்டுல கூடவா டெக்னாலஜி? துபாயில் திறக்கப்படும் AI ரெஸ்டாரன்ட் ‘WOOHOO’ பற்றி தெரியுமா? துபாய் என்றாலே நம் நினைவுக்கு வருவது பிரம்மாண்டமான கட்டிடங்கள், ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் எதிர்காலத்தை நோக்கிய புதுமையான திட்டங்கள்தான். வானுயர்ந்த புர்ஜ் கலீஃபாவில் இருந்து, மனிதனால்…
Read more