இந்த 3 நாட்களை தவற விட்டு விடாதீர்கள்…எந்த பொருள் வாங்கினாலும் 90 சதவீதம் ஆஃபர்

துபாயில் 3 நாட்கள் சூப்பர் சேல் மேளா துவங்க உள்ளது. இந்த வார இறுதியில் 500 க்கும் அதிகமான பிராண்ட் பொருட்கள் 90 சதவீதம் வரை ஆஃபருடன் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த 3 நாள் சூப்பர் சேல்(3DSS)மே 31ம் தேதி துவங்கி, ஜூன் 02ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2000 க்கும் மேற்பட்ட பொருட்கள் சலுகை விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ஃபேஷன், பியூட்டி, எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியன துபாய் முழுவதிலும் உள்ள மால்கள், ஷாப்பிங் மையங்கள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Dubai Festivals and Retail Establishment (DFRE) இது பற்றி கூறுகையில், கோடை கால ஆஃபராக மக்களுக்காக இந்த 3 நாட்கள் சூப்பர் சேல் மேளா நடத்தப்பட உள்ளது. ஈத் அல் அதாவிற்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்த ஆஃபர் ஷாப்பிங் இஸ்லாமிய திருவிழா கொண்டாட்டமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். ஈத் அல் அதா, ஜூன் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அதற்கு முன் புதிய ஆடைகள், பரிசுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு வசதியாக இருக்கும் வகையில் இந்த சூப்பர் சேல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆடைகள், காலணிகள், எலக்ட்ரானிக் சாதனங்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. IKEA, Homes R Us, Watsons, FACES, Nine West, Hour Choice, Damas, Swarovski, Tommy Hilfiger, Marks & Spencer, Debenhams, H&M உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் பிராண்டகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.

துபாய் தொடர்பான முழுமையான செய்திகளை பெற யுஏஇ தமிழ் வெப்சைட் உடன் இணைந்திருங்கள்

  • Related Posts

    புத்தாண்டு 2025: ராஸ் அல் கைமாவில் 15 நிமிட பட்டாசு விருந்து!

    புத்தாண்டு 2025: ராஸ் அல் கைமாவில் 15 நிமிட அற்புதமான நிகழ்ச்சி மற்றும் பிரமிக்க வைக்கும் பட்டாசு காட்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது: ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா, உலக அளவில் அசத்திய ஒரு மாபெரும் ட்ரோன் மற்றும் பட்டாசு காட்சியை…

    Read more
    யுஏஇ.,யில் அடிப்படை சுகாதார காப்பீட்டுக்கான புதிய சட்டம் அறிமுகம்

    UAE கட்டாய சுகாதார காப்பீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது சுகாதார காப்பீடு என்பது நம்முடைய நிதிப் பாதுகாப்பிற்கான ஒரு முக்கியமான கருவியாகும். இது நம்மை மற்றும் நம் குடும்பத்தினரை எதிர்பாராத மருத்துவச் செலவுகளிலிருந்து பாதுகாக்கிறது. தனியார் துறை ஊழியர்கள் மற்றும் வீட்டு உதவியாளர்களுக்கான புதிய…

    Read more

    You Missed

    அரபு நாடுகளில் மலிவான தங்கம்: இந்தியாவிற்கு கொண்டு வரும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!

    • December 19, 2024
    அரபு நாடுகளில் மலிவான தங்கம்: இந்தியாவிற்கு கொண்டு வரும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!

    துபாயில் இந்த வருடம் இலவசமா பார்வையிடக்கூடிய 3 கிறிஸ்துமஸ் சந்தைகள்!

    • December 19, 2024
    துபாயில் இந்த வருடம் இலவசமா பார்வையிடக்கூடிய  3 கிறிஸ்துமஸ் சந்தைகள்!

    மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இயக்கிய ‘பரோஸ்’ திரைப்படம் துபாயில் பிரம்மாண்ட வெளியீடு!

    • December 18, 2024
    மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இயக்கிய  ‘பரோஸ்’ திரைப்படம்  துபாயில் பிரம்மாண்ட வெளியீடு!

    புத்தாண்டு 2025: ராஸ் அல் கைமாவில் 15 நிமிட பட்டாசு விருந்து!

    • December 18, 2024
    புத்தாண்டு 2025: ராஸ் அல் கைமாவில் 15 நிமிட பட்டாசு விருந்து!

    Dubai Duty Free (DDF) 41வது ஆண்டு விழா தள்ளுபடி உங்கள் ஷாப்பிங் லிஸ்டை தயார் செய்யுங்கள்!

    • December 17, 2024
    Dubai Duty Free (DDF) 41வது ஆண்டு விழா தள்ளுபடி உங்கள் ஷாப்பிங் லிஸ்டை தயார் செய்யுங்கள்!

    யுஏஇ.,யில் அடிப்படை சுகாதார காப்பீட்டுக்கான புதிய சட்டம் அறிமுகம்

    • December 16, 2024
    யுஏஇ.,யில் அடிப்படை சுகாதார காப்பீட்டுக்கான புதிய சட்டம் அறிமுகம்
    Optimized with PageSpeed Ninja